Buy Above Rs.500 Get 5% Off. Buy Above Rs.1000 Get 10% Off.

வால்காவிலிருந்து கங்கை வரை

ஆசிரியர்: ராகுல சாங்கிருத்தியாயன்

Category வரலாறு
Publication தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்
Book FormatHardcover
Pages 608
First EditionAug 1949
35th EditionJan 2017
ISBN978-81-89628-11-9
Weight650 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
$15      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

தமிழ் மக்களின் அறிவுச் சொத்து …

கி.மு . 600 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.
36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.
தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.
இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.
இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என கதை வடிவிலான சரித்திர உண்மைகள்.


உங்கள் கருத்துக்களை பகிர :